Headlines
Published On:Monday, September 2, 2013
Posted by NIsha

கழிப்பறையில் காமெரா – அம்பலாமான மாணவிகளின் அந்தரங்கங்கள்.!

கழிவறையில் கெமராவைப் பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளை இரகசியமாக பார்த்து வந்த ஆசிரியரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி அனுராதபுர மேலதிக மஜிஸ்திரேட் தம்மிக ஹேமபால உத்தரவிட்டுள்ளார். காலிங்க நிலந்த என்ற குறித்த நபர் மலசலகூடத்தில் கெமராவினை பொருத்தி தன்னிடம் பிரத்தியேக வகுப்புக்கு வரும் மாணவிகளின் அந்தரங்கங்களை அவதானித்து வந்துள்ளார். இவரைப் பொலிஸார் கைதுசெய்த போது காட்சிகள் அடங்கிய மெமரி கார்டினை இவர் அழித்துவிட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

About the Author

Posted by NIsha on 11:37 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:37 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கழிப்பறையில் காமெரா – அம்பலாமான மாணவிகளின் அந்தரங்கங்கள்.!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive