Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
மம்முட்டியின் மகன் தமிழுக்கு வருகிறார்
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் முதன்முறையாக நேரடித் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழ் சினிமா ரசிகர்களின் தற்போதைய கனவு தேவதையான நஸ்ரியா நசீம் நடிக்கிறார். ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்கிற படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குனர் பாலாஜி மோகன் இப்படத்தை இயக்குகிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.
மேலும் படத்திற்கான பெயர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. தற்போது ‘சலால மொபைல்ஸ்’ என்ற மலையாள படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர். துல்கர் சல்மான் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியின் மகனாவார்.