Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

ஆபாசப்படம் எடுத்து பெண்ணிடம் உல்லாசம், நகை பறிப்பு

)நாகை மாவட்டத்தில் உறவினரின் மனைவியை ஆபாசப்படம் எடுத்து, மிரட்டி உல்லாசம் அனுபவித்த வாலிபர், நகை மற்றும் பணத்தையும் பறித்துக் கொண்டார்.

நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பழையார் மீனவ கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவிக்கு வயது 22. இவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

பெரியசாமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவரது பாதிக்கப்பட்ட பெண் கல்பனா கடந்த 2009ம் ஆண்டு முதல் பழையாரில் உள்ள கணவரின் சகோதரி மற்றும் அவரது மகன் மணிமுருகன் ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் மறைந்திருந்து மணிமுருகன் ஆபாச படமெடுத்து, ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி பலமுறை தன்னிடம் உல்லாசமாக இருந்து தன்னிடமிருந்த சுமார் 40 பவுன் நகைகள், ரூ. 13 லட்சத்தை மிரட்டி பறித்து கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் சீர்காழி மகளிர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணி முருகனை கைது செய்தனர். கைதான மணிமுருகனுக்கு திருமணமாகிவிட்டது அவர் பழையாறில் மீன் தீவன வியாபாரம் செய்து வருகிறார்கள். மனைவியுடன் வசித்து வருகிறார்.

About the Author

Posted by NIsha on 12:09 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 12:09 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "ஆபாசப்படம் எடுத்து பெண்ணிடம் உல்லாசம், நகை பறிப்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive