Headlines
Published On:Friday, September 6, 2013
Posted by NIsha

பிரான்சில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 3 மில்லியன்!

பிரான்சில் வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது முதன் முறையாக 3 மில்லியனை எட்டியுள்ளது.imagesஇது அரசாங்கத்திற்கு மிகப் பெரிய அடியாகும் என கருதப்படுகிறது. தேசிய புள்ளியியல் நிறுவனம் INSEE-ன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல் காலாண்டோடு ஒப்பிடுகையில், 24.6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் தொழில்துறை அமைச்சர், வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே, இந்த ஆண்டு இறுதிக்குள் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு விடும் என உறுதியளித்துள்ளார்.

About the Author

Posted by NIsha on 11:39 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:39 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "பிரான்சில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 3 மில்லியன்!"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive