Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
முல்லைத்தீவில் யுவதியின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு, முள்ளியவளைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீராவிப்பிட்டியில் 21 வயதான யுவதி ஒருவரின் சடலம் வீட்டிலிருந்து இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லோகேந்திரன் நிஸானி என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.