Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha
700க்கும் அதிகமான இரத்தினக்கற்களுடன் பாகிஸ்தான் பிரஜை கைது
சட்டவிரோதமான முறையில் எழு நூறிற்கும் அதிகமான இரத்தினக் கற்களை இலங்கைக்கு எடுத்துவந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரத்தினக் கற்களின் பெறுமதி தற்போது கணக்கிடப்படுவதாக விமான நிலைய சுங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான பாகிஸ்தான் பிரஜை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.