Headlines
Published On:Saturday, September 7, 2013
Posted by NIsha

கிளிநொச்சியில் வாகன விபத்து! 4 பேர் படுகாயம்

கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.







About the Author

Posted by NIsha on 6:28 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 6:28 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கிளிநொச்சியில் வாகன விபத்து! 4 பேர் படுகாயம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive