Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
யாழ் மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி
புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக 07.09.2013 சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை
சுன்னாகம், மருதனார்மடம், உடுவில், சங்குவேலி, மானிப்பாய், ஆனைக்கோட்டை, நவாலி, கட்டுடை, இணுவில், கோண்டாவில், தாவடி, கொக்குவில், நாச்சிமார்கோவிலடி, கோம்பயன்மணல் பிரதேசம், கொட்டடி, நாவாந்துறை, காக்கைதீவு, முஸ்லீம் கல்லூரி வீதி ஆகிய இடங்களிலும்
08.09.2013 ஞாயிற்றுக்கிழமை 08.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை ஸ்ரான்லி வீதிப் பிரதேசம், கல்வியன்காடு, நல்லூர், அரியாலை, கச்சேரி நல்லூர் வீதிப்பிரதேசம், நாயன்மார்கட்டு, செம்மணி, மந்திகை, புலோலி, கற்கோவளம், தும்பளை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்.



