Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
மதுபாண அழகிகளுடன் இருந்த எம்.எல்.ஏ திடீர் கைது !
கோவாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நடனமாடும் பெண்களுடன் ஆடிக்கொண்டிருந்த எம்.எல்.ஏ ஒருவர் விபச்சார தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பனாச்சியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி எம்.எல்.ஏ மகேந்திரகுமார் சிங் என்பவர் நடனமாடும் பெண்களுடன் இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரையும், அவருடன் இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த விடுதியில் இருந்து 6 பெண்களும் மீட்கப்பட்டுள்ளனர். விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாற்றப்படிருக்கும் மகேந்திரகுமார் சிங் இதுகுறித்து கூறுகையில் தான் பிறந்தநாளை கொண்டாடுவதற்காவே அங்கு சென்றாதாக தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள மகேந்திரகுமார் சிங் 4 முறை எம்.எல்.ஏ வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.