Published On:Wednesday, September 4, 2013
Posted by NIsha
‘பெண்கள் பேஸ்புக்கில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தவறு’
இஸ்லாமிய பெண்கள் சமூக இணையதளங்களில் தங்கலின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது இஸ்லாமிற்கு எதிரானாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற இணையதளங்களில் பெண்கள் புகைப்படங்களை வெளியிடுவது இஸ்லாமிற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பேஸ்புக்கில் நண்பர்களை தேடுவது சரியல்ல எனவும்.அதிலும் அவர்கள் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவது தவறானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.