Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha
கரீனா கபூர் கர்ப்பமா ..? டுவிட்டரில் வெளியான புகைப்படம். (பட இணைப்பு)
நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட்டில் வதந்திகள் பரவியுள்ளன. சமீபத்தில் கரீனா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படமானது டுவிட்டரில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் ரோஸ் நிற சுடிதார் அணிந்து நிறைமாத கர்ப்பிணியாக கரீனா நிற்பது, நடப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது. யாரோ செய்த குறும்பின் காரணமாக அது இணையதளத்தில் வெளியாகி விட்டதாம். கரீனா கபூர் சமீபத்தில் திருமணமானவர் என்பதால் இந்த மாதிரியான வேலைகள் நடந்துள்ளனவாம். ஆனால் கரீனாவின் உப்பிய வயிற்றின் பிண்ணனியில் உள்ள ரகசியம் கர்ப்பம் தான் என்றும், ஆனால் அது படப்பிடிப்பிற்காக போடப்பட்ட வேஷம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


.jpg)
