Headlines
Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha

கண்ணிவெடி வெடித்ததில் பெண் படுகாயம்

மிதிவெடி வெடித்ததில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முகமாலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளரான கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய எல். இலங்கேஸ்வரி என்பவரே படுகாயமடைந்துள்ளார். குறித்த இளம்பெண் முகமாலைப் பிரதேசத்தில் கண்ணிவெடி மீட்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையிலேயே மிதிவெடி ஒன்று தற்செயலாக வெடித்து படுகாயமடைந்துள்ளார்

About the Author

Posted by NIsha on 3:03 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 3:03 AM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "கண்ணிவெடி வெடித்ததில் பெண் படுகாயம்"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive