அமெரிக்காவின் GRAND RAPIDS என்ற நகரில் ஒரு வயது பெண் குழந்தையுடன் பாலியல் உறவு கொண்ட கொடூரன் அதிரடியாக கைது செய்யபப்ட்டுள்ளான். அவனுக்கு உதவியாக இருந்த இளம்பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவில் மிக்ஸிகன் என்ற நகரில் இருந்து GRAND RAPIDS நகருக்கு வந்த ஒரு இளம் ஜோடி 27 வயது Michael Emory என்பவர் மிக்சிகன் நகரில் இருந்து கடத்தி வந்த ஒரு வயது பெண் குழந்தையுடன் செக்ஸ் உறவு கொண்டதாகவும் அதை அவருடைய 25 வயது பெண் தோழி Stevie Foehl என்பவர் வீடியோ எடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த செய்தி அங்குள்ள WOOD-TV என்ற தொலைக்காட்சியில் செய்தி வெளியானதும் அதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஒருவயது குழந்தையை இரக்கமே இல்லாமல் கற்பழித்த கயவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
About the Author
Posted by NIsha
on 2:53 AM. Filed under
Tamil Vinthai news
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response
By NIsha
on 2:53 AM. Filed under
Tamil Vinthai news
.
Follow any responses to the RSS 2.0. Leave a response