Headlines
Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha

காதலனிடம் திருடிய $5000 பணத்தை ஆசனவாயில் ஒளித்து வைத்த காதலி அதிரடி கைது.

அமெரிக்காவின் Bulls Gap என்ற நகரை சேர்ந்த Christie Black என்ற 43 வயது பெண் தன்னுடைய காதலனின் $5000 பணத்தை திருடி தனது ஆசனவாயில் ஒளித்து வைத்து பின்னர் அந்த பணத்தை மீண்டும் எடுக்க முடியாமல் திணறி தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அமெரிக்காவை சேர்ந்த Bobby Gulley என்பவரின் காதலி Christie Black என்ற பெண் தன்னுடைய காதலன் வைத்திருந்த $5000 டாலர் பணத்தை காதலனுக்கு தெரியாமல் திருடி அதை தனது ஆசனவாயில் ஒளித்து வைத்தார். பின்னர் காதலன் சென்றதும் அந்த பணத்தை எடுக்க முயற்சி செய்த போது அவரால் எடுக்க முடியவில்லை. பிரஷ், இடுக்கி போன்ற உபகரணங்களை பயன்படுத்தியும் ரத்தம் வழிந்ததே தவிர பணம் கைக்கு எட்டவில்லை. பின்னர் வேறு வழியின்றி காதலனிடம் உண்மையை ஒப்புக்கொண்டார். அவருடைய காதலன் அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவர்களின் உதவியால் அவர் மீட்கப்பட்டார். பின்னர் காதலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த பெண் கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்

About the Author

Posted by NIsha on 9:26 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 9:26 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "காதலனிடம் திருடிய $5000 பணத்தை ஆசனவாயில் ஒளித்து வைத்த காதலி அதிரடி கைது."

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive