Published On:Tuesday, September 3, 2013
Posted by NIsha
பாடசாலை விடுமுறை அட்டவணைFrance news
. பாடசாலைகளிற்கான 2013 -2014 வெளியிடப்பட்டுள்ளது. பாடசாலை நேர மாற்றங்கள் மற்றும் 4.5 நாட்கள் பாடசாலை நேரங்கள் எனப் பல மாற்றங்கள் உருவாக்கப்ட்டாலும் அதனை இன்னமும் சில நகர மற்றும் மாநகர சபைகளே நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனாலும் இப்போதைக்கு எந்த விதமான விடுமுறை மாற்றங்களும் கொண்டு வரப்படவில்லை. அதனால் கல்வி அமைச்சு இந்த அட்டவணையை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி ஒக்டோபர் மாதம் முதலாவது விடுமுறை ஆரம்பமாகின்றது. கீழே உள்ள அட்டவணைகள் விடுமுறை நாட்களை விளக்கமாகக் கூறுகின்றது.



