Headlines
Published On:Thursday, August 29, 2013
Posted by NIsha

தன் நிர்வாண படத்தை காட்டி மாணவனை கற்பழித்த இளம் ஆசிரியை கைது! (படங்கள், வீடியோ)

 தனது நிர்வாண புகைப்படத்தை MMS மூலம் தனது மாணவனுக்கு அனுப்பி, அவனது பாலியல் இச்சைகளை தூண்டிவிட்டு, அவனுடன் படுக்கையை பகிர்ந்துகொண்ட இளம் ஆசிரியை கைதுசெய்யப்பட்டுள்ளர். அமெரிக்காவின் North Central Charter Essential பாடசாலையில் கல்வி கற்பித்துவந்த 27 வயதாகும் Rachelle Gendron என்ற ஆசிரியையே, தன்னிடம் கல்விகற்ற 14 வயது மாணவனுடன் உறவு வைத்துக்கொண்ட வழக்கில் கைதாகியுள்ளார். குறித்த மாணவன், தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது… குறித்த ஆசிரியை தனது மொபைல் போனில் இருந்து தனது நிர்வாண புகைப்படத்தை குறித்த மாணவனுக்கு அனுப்பியுள்ளார். பின்னர், அவனது இச்சைகளை தூண்டிவிட்டு, பல்வேறு இடங்களில் வைத்து அம் மாணவனுடன் படுக்கையை பகிர்ந்துள்ளார். இத் தகவல் அடிப்படையில், சிறுவர் துஸ்பிரயோக வழக்கின் கீழ் குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 10 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

About the Author

Posted by NIsha on 11:50 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 11:50 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "தன் நிர்வாண படத்தை காட்டி மாணவனை கற்பழித்த இளம் ஆசிரியை கைது! (படங்கள், வீடியோ)"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive