Headlines
Published On:Friday, August 30, 2013
Posted by NIsha

16 வயது மாணவனை சீரழித்த ஆசிரியை! – படம் இணைப்பு

இங்கிலாந்தில் 16 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த ஆசிரியை ரோசன்னா லாங்க்லி. இவர் தனது வகுப்பில் படிக்கும் 16 வயது மாணவனுடன் 6 வாரமாக தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. குறித்த மாணவனிடம் ஆசையாக பேசியும், தனது நிர்வாண புகைப்படங்களை எஸ்எம்எஸ், எம்எம்எஸ்-ஸாக அனுப்பியும் தனது வலையில் சிக்கவைத்துள்ளார். மேலும் அந்த மாணவனின் பெயரையும் தனது மார்பில் பச்சை குத்தி வைத்துள்ளார். அத்துடன் வார இறுதி நாட்களில் லண்டனுக்கு வெளியே கூட்டிச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

About the Author

Posted by NIsha on 7:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

By NIsha on 7:00 PM. Filed under . Follow any responses to the RSS 2.0. Leave a response

0 comments for "16 வயது மாணவனை சீரழித்த ஆசிரியை! – படம் இணைப்பு"

Leave a reply

Powered by Blogger.

    Blog Archive